பிக்பாஸ்க்கு பி றகு ப ழைய ஆ ட்டத் தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்! ஷா க்காகும் ரசிகர்கள்..!

சினிமா வாழ்க்கைமுறை

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். படங்கள் அவ்வளவாக அமையாததால் போட்டோஹுட் பக்கம் சென்றார். போட்டோஹுட் ஆரம்பித்தது முதல் எப்போட அவங்க போட்டோ போடுவாங்க என்று ரசிகர்கள் ஏ க்காமாகவும் இருந்தது.

போட்டோஹுட் மூலம் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒளிப்பரப்பிய கலக்கபோவது யாரு, குக்குவித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். இதையடுத்து பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். நான்காம் இடத்தினை பிடித்து பல லட்சம் சம்பளம் வாங்கி சென்றார்.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று மீண்டும் தன்னுடைய டிரெண்ட்டை ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் சிகப்பு ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து கரு த்துகளை ப திவிட்டு வ ருகிறார்கள்.