பிக்பாஸ் அர்ச்சனா மூளை அ று வை சி கி ச்சைக்கு பிறகு வாய்விட்டு சரியாக பே சமுடி யாமல் மிகவும் க ஷ்டப் படும் அர்ச்சனா.. இணையத்தின் வெளியே க சி ந்த தகவல் இதோ ..!!

சினிமா

பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம்வந்த அர்ச்சனா பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மற்றொரு ரிவிக்கு வந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் யூரியூப் சேனல் ஒன்றினைத் தொடங்கினர்.

குறித்த சேனலும் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த தருணத்தில், இடையே பாத்ரூம் டூர் என்ற காணொளியினை வெளியிட்டு மேலும் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தார்.

பின்பு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மண்டையோட்டில் மூளைக்கு அருகில் சின்னதாக ஒரு கட்டி இருந்துள்ளது.

அதை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் அவசர அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதன் பிறகு தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வரும் பிக்பாஸ் அர்ச்சனா உடல் எடை குறைந்து காணப்படுவதோடு, சிகிச்சைக்கு பின்பு சரியாக பேச முடியாமல் தடுமாறி வருவதாகவும் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.