பிக்பாஸ் , குக்குவித்கோமாளி நிகழ்ச்சியில் பங்கிங்கேற்ற நடிகை ரம்யா பாண்டியன் இறுக்கமான ஆடையில் இப்படியொரு போட்டோஹுட்டா! ரசிகர்களை மிரளவைத்த புகைபடங்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் பல விருதுகளை பெற்றாலு பெரியளவிற்கு ரம்யா பாண்டியன் பேசப்படாமல் இருந்தார்.

இதைதொடர்ந்து, போட்டோஹுட் பக்கம் சென்ற ரம்யா மொட்டைமாடியில் இடுப்பை காட்டி எடுத்த புகைப்படங்கள் வைரலாகியது. இதை பயன்படுத்தி அடுத்தடுத்த போட்டோஹுட்டில் க்ளாமர் கலந்து புகைப்படத்தை வெளியிட்டார்.

இதன்மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும், குக்குவித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். மேலும் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு நான்காம் இடத்தை பெற்றார். தற்போது பல படங்களில் அதுவும் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் கையெழுத்திட்டு நடிக்கவுள்ளார்.

பிக்பாஸிற்கு பிற்கு மீண்டும் போட்டோஹுட் பக்கம் சென்றுள்ளார். அதில் தற்போது தங்க நிற ஆடையில் அடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.