பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பிடித்தார் ரைசா. தற்போது இவரின் ஹாட் போட்டோஷூட் பற்றிதான் ஊரெங்கிலும் பேச்சு. இளைஞர்களை தனது புகைப்படங்களால் கிறங்க வைக்கிறார்..!!

சினிமா

மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும் எல்லா மாடல்களுக்கும் இருக்கும் ஆசையைப் போலவே ரைசாவிற்கும் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பு தமிழ் திரையுலகில் கி டைக்காமலே இருந்து வந்தது. அப்பொழுதுதான் ஜாக்பாட் அடித்தது போல் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் ரைசா. அதன்பிறகு தமிழ் சினிமா திரை உலகில் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரைசாவிற்கு இளைஞர்கள் மத்தியில் Rise ஆகி கொண்டே போகிறார்.

இந்தநிலையில், CORONA Lock Down நேரத்தில் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

தற்போது இவரின் ஹாட் போட்டோஷூட் பற்றிதான் ஊரெங்கிலும் பேச்சு. Photoshoot என்றால், சமீபத்திய Photoshoot அல்ல சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் மாடலாக இருந்த போது எடுத்த Photoshoot. இ ளைஞர்களை தனது புகைப்படங்களால் கி றங்க வைக்கிறார்.