பிக்பாஸ் பாலாஜியின் தந்தை திடீ ர் ம ர ணம் -ஆரி அதற்கு என்ன சொன்னாரு தெரியுமா ?

சினிமா

பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இவரது நடவடிக்கைகள் பார்வையாளர்களால் ஆரம்பத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்களை சரியான நேரத்தில் மாற்றிக் கொண்டு மக்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்தார்.  பின்பு இவரை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

அந்த ரசிகர் கூட்டம் பாலாஜி முருகதாஸை நிகழ்ச்சியின் இறுதி வரை அழைத்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் கிடைத்தது. இந்தப் புகழின் மூலம் இனி அவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத சோ கம் நிகழ்ந்துள்ளது.

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை நேற்று திடீ ரென மர ணம டைந் துள் ளார். இதுவும் கடந்து போகும் என பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகர் ஆரி தனது ட்விட்டர் பதிவில், பாலாஜி முருகதாஸின் தந்தை இற ந்த செய்தி கேட்டு நான்  மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு இந்த துய ரத்தி லிருந்து மீண்டு வரும் பலமும் தைரியமும் கிடைக்கட்டும்” என்று ஆரி  கூறியுள்ளார்.