பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் !! அண்ணி என்று கருத்துக்களை பதிவிட்ட நெட்டிசன்கள் !! நீங்களே பாருங்க !!

சினிமா

இந்த சீசன் பிக் பாசில் அதிகமாக எல்லாராலும் பேசப்பட்ட ஒரு நபர் லாஸ்லியா.இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதலே இவருக்கென்று பல ஆர்மிகள் உருவாகின. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இறுவரை சென்று வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, கவினை காதலித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பின்னர் லாஸ்லியாவின் தந்தை அவர்களை மிரட்டி காதலுக்கு ஒரு இடைவெளி கொடுக்க சொன்னார்.

ஆனால் அதன்பின் இவருக்கு ஒருபடம் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது.இதை அறிந்த தனியார் பிரபல ஊடகம் லாஸ்லியாவிற்கு “தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்” என்ற விருதை வழங்கியுள்ளது.

அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்போது தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துக்கள் அண்ணி என்று தன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.