பிக் பாக்ஸ் வனிதா ஒரு சா க்க டை என்று தெ ரி யாமல் கல் லெ றிந்து விட் டேன்!! மறுபடியும் ச ர் ச் சை யை கிளப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!!

சினிமா

நடிகை வனிதா ஒரு சாக்கடை என தெரியாமல் கல்லெறிந்து விட்டேன் என பிரபல நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனிதாவின் 3 ஆவது திருமண சர்ச்சையின் போது லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேரலையில் தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை வனிதா குறித்து மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது,வனிதா ஒரு சாக்கடை. ஒருமுறை தெரியாமல் சாக்கடையில் கல் எறிந்து விட்டேன். தற்போது விலகிச் செல்வதுதான் நல்லது எனக் கூறியுள்ளார்.

அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டதற்கு அவர் நீதிமன்றத்திற்கு பயப்படுவதில்லை. ஆகையால் நான் வழக்கு தொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

ஏற்கனவே வனிதாவுக்கும் லக்ஷ்மி ராம கிருஷ்ணனுக்கும் ஆகாத நிலையில், அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சீனியர் பெண் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதால் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.