பிக் பாஸ் நடிகை ஷெரின் வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும்அழகிய புகைப்படம் இதோ..

சினிமா

நடிகை ஷெரின் முதன் முதலில் சில கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். இதன்பின் தமிழில் துள்ளுவதோ இளமை, விசில், உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால், இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் நடிகை ஷெரின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

சமூக வலைதளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஷெரின், அழகிய வெள்ளை நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..