பிச்சைக்கார படத்தில் நடித்த நடிகைக்கு கல்யாணம் ஆயிடுச்சா? மாப்பிள்ளை இவரா? தீ யாய் பரவும் திருமண புகைப்படம்!!!

சினிமா

அதென்னவோ? சில பேர் மக்களின் மனதில் நின்று விடுகிறார்கள்.. ஆனால் திரைத்துறையில் நிலைப்பதில்லை.. அப்படித்தான். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், நீங்காத இடத்தை பிடித்த நடிகைகளில் நடிகை சாத்னாவும் ஒன்று…

இவருக்கு சொந்த ஊர் கேரளா… ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்திருப்பார் போல.. கடந்த 2015-ம் ஆண்டு குரு சுக்கிரன் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்… ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை..

ஆனால் கடந்த 2016- ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தார்.. அந்தப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. அதிலும் இவர் காட்சிகள், நடிப்பு என அனைத்தும் பெருமளவிற்கு பேசப்பட்டது…

அதன் பின் தமிழில் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.. அப்படி இருந்தும் கூட, அவர் அதையெல்லாம் மறுத்துவிட்டு மீண்டும் அவரின் சொந்த ஊருக்கே சென்று விட்டார்… அதுமட்டுமில்லாமல், வீட்டில் பார்த்து வைத்த கார்த்திக் என்பவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார்…

இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் இப்போது உள்ளது.. கார்த்திக்.. பிச்சைக்கார படத்தின் முக்கியமான விநியோஸ்தகரில் இவரும் ஒருவராக இருந்தது குறிப்பிடத்தக்கது… இந்நிலையில் இப்போது இவர்களின் குடும்ப புகைப்படம், தீ யாய் பரவி வருகிறது…

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…