பின்னிப் பிணைந்து காதலை பகிர்ந்து கொண்ட இரு பாம்புகள் .. யாரும் இதுவரை கண்டிராத அரிய நடனக் காட்சி இதோ ..!!

Uncategorized வைரல் வீடீயோஸ்

தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் பாம்புகள் காதல் நடனமாடியுள்ள காணொளி தீ யாய் பரவி வருகின்றது.பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற சொல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி கொண்டு வருகின்றது.

அந்த வகையில், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பாம்புகளை சர்வசாதாரணமாக பிடிக்கும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்திருப்போம். இங்கு அரிய காட்சி ஒன்றினைக் காணலாம்.

ஆம் கட்டுவிரியன் பாம்புகள் பிண்ணிப் பிணைந்து காதல் நடனமாடும் காட்சி தீ யாய் பரவி வருகின்றது. குறித்த காட்சி இதோ ..