பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவியை பார்த்துளீர்களா ? அழகை மிஞ்சும் பேரழகு இதோ இணையத்தில் வை ரலா கும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ..!

சினிமா

தமிழ் சினிமா பொறுத்த வரை பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு படத்தில் ஒரு சீனிலாவது தலையை காட்டி வரும் இயக்குனர் தான் கே.எஸ்.ரவிக்குமார். இவர் நிறைய வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.

முன்னணி நடிகரான கமல்,ரஜினி,விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டுமின்றி தற்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும் வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் இயக்கிய ரஜினியின் படையப்பா, கமலின் பஞ்சதந்திரம், அஜித்தின் வரலாறு, விஜயின் மின்சாரக்கண்ணா உள்ளிட்ட டாப் நடிகர்களின் முக்கிய படங்கள் ஆகும்.

மேலும் கடைசியாக தமிழில் ரஜினியின் லிங்கா படத்தை இயக்கியிருந்தார்,அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கே.எஸ்.ரவிக்குமார் மற்ற மொழிபடங்களை இயக்கி வந்தார்.

அதுமட்டுமின்றி கே.எஸ்.ரவிக்குமார் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவதை பார்த்து வருகிறோம். இவர் நடிப்பில் கோமாளி, நான் சிரித்தால், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் அவரின் மனைவி மற்றும் மகள்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!