பிரபல இயக்குனர் மாடியிலிருந்து த வ றி வி ழு ந்ததால் ம ரு த்துவம னையில் தீ விர சி கி ச்சை யில் உள்ளார் .. ம ரு த்துவர்கள் கூறிய அ தி ர்ச் சியா ன தகவல் இதோ ..!!

Uncategorized சினிமா

பிரபல இயக்குனர் மாடியிலிருந்து த வ றி வி ழு ந்ததால் ம ரு த்துவம னையில் தீ விர சி கி ச்சை யில் உள்ளார் .. ம ரு த்துவர்கள் கூறிய அ தி ர்ச் சியா ன தகவல் இதோ ..!!

இயக்குனர் சேரன் படப்பிடிப்பின் போது கீழே வி ழுந்து தை ய ல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குறித்த படத்தின் படப்பிடிப்பின் போது சேரன் கீ ழே வி ழு ந்துள்ளதாகவும், அவருக்கு 8 தை யல் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், “தயாரிப்பாளர் ரகுநாதன் சார் இந்தப் படத்திற்காக செட் அமைப்பதற்கு பதிலாக 80 லட்சம் ரூபாய்க்கு புதிதாக பெரிய பிரம்மாண்டமான வீடு கட்ட ஆரம்பித்தார்.

அந்த வீடுதான் கதைக்களம். கதைப்படி சேரன் வீட்டை சுற்றி பார்க்கும் போது கீழே விழுவது தான் காட்சி. சரவணன் அண்ணனாகவும் சேரன் தம்பியாக நடித்து வருகின்றனர்.

கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்துவிட்ட நிலையில், எட்டு தையல் போடப்பட்டதாகவும், தையல் போட்டு பத்தி நிமிடத்தில் வந்து மீண்டும் நடித்துக் கொடுத்தார்.

இன்று காலை தான் அவருக்கு தை யல் பிரிக்கப்பட்டது. அந்த வலியிலும் கடந்த மூன்று நாட்கள் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்துள்ளார் என்றும் இதனை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரித்திருக்கிறார். தற்போது எல்லாம் முடிந்த பின்பு இயக்குனர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.