பிரபல இளம் நடிகைக்கு திருமணமா ?? அட மாப்பிளை பிரபல முன்னணி நடிகரா ? புகைப்படத்தை பார்த்து வா யடை த் து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

பிரபல இளம் நடிகைக்கு திருமணமா ?? அட மாப்பிளை பிரபல முன்னணி நடிகரா ? புகைப்படத்தை பார்த்து வா யடை த் து போன ரசிகர்கள் ..!!!

பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை கேத்ரீனா கைப்.

இவர் ஆரம்பத்தில் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தர். இருவருமே நல்ல காதலில் தான் இருந்தார்கள், ஆனால், நாளடைவில் காதல் கசக்க, பிரிந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து கேத்ரீனா நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் விழுந்தார், அவருடனும் சில வருடங்களே காதல் நீடித்தது.

இந்நிலையில் இவர் தற்போது நடிகர் விக்கி கௌசல் அவர்களை ரகசிய நிச்சயத்தார்த்தம் செய்துவிட்டதாக பாலிவுட் மீடியாக்களில் கிசுகிசுக்கப்படுகிறது.