பிரபல காமெடி நடிகர் சந்தானமா இப்படி இருக்காரு? திருமண நிகழ்ச்சியின் போது எப்படி உள்ளார் தெரியுமா!! சமூக இணையத்தில் புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

விஜய் டிவியின் லொ.ள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் மிக பெரிய காமெடி நடிகே மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம்,

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான லொள்ளுசபாவில் நடித்த வந்த இவர், சிம்புவின் ம.ன்மதன் திரைபடத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான நடிகர் சந்தானம் சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

அதனை தொடர்ந்து சச்சின், பொல்லாதவன் ,அறை என் 305-இல் கடவுள்,சிவா ம.னசுலா சக்தி, பாஸ் என்கிர பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பி.டித்தார்.

பொதுவாக தமிழ் நடிகரகல் பலர் அவர்களது திரை வாழ்க்கை வேறு குடும்ப வாழ்க்கை வேறு என்று தான் வாழ்ந்து வருகின்றனர். அதில் காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானமும் விலக்கல்ல. அதனை தொடர்ந்து தற்போது பாரிஸ் ஜெயராஜ்,டிக்.கிலோனா ,சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகரிலிருந்து ஹீரோவாக வளர்ந்து வந்துள்ள சந்தானமிற்கு உஷா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.தற்போது நடிகர் சந்தானத்தின் மனைவியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

சந்தானம் மனைவி , மகனுடன் நிற்கும் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்.டிசன்கள் அதிக லை.க்குகளை பெற்று வருகிறது. மேலும் இவரின் திருமண போட்டோ ஒன்று வெளியாகி ட்.ரென்ட் ஆகி வருகிறது, இதனை பார்த்த ரசிகர்கள் அட இது சந்தானமா என ஆச்சர்யபட்டு வருகிறார்கள்.