பிரபல காமெடி நடிகர் செந்தில் மகன் யாரென்று தெரியுமா? அட இந்த பிரபலமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! இதோ வைர லாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமா

நடிகர் செந்தில் 23 மார்ச் 1951ஆம் ஆண்டு அன்று பிறந்தா ர். இவர் இ ந்தி யாவி ன் த மி ழ்நா ட்டைச் சே ர்ந்த ஒரு நடி கர் ஆவார். நடிகர் செ ந்தில் ச க ந டிகர் கவு ண் டமணியுடன் இவர் ந கைச் சுவை வே டங்க ளில் ந டித்து பி ரப லமா னவ ர். இந்த ஜோடி 1980 கள் மற்றும் 90 களில் ந கைச்சு வை ந டிகர்க ளாக த மி ழ் து றை யில் ஆ தி க்கம் செ லுத் தியது. அவர் மு டுகுல த்துரின் ராம நாத புரம் மா வட்ட த்தி ற்கு அரு கிலு ள்ள இள ஞ்சம்பூர் என்ற சி றி ய கி ராம த்தில் பிற ந்தா ர். அவர் 14 மே 1984 இல் கலைசெ ல்வி யை என் ப வரை ம ணந் தா ர்.

இவருக்கு டாக்டர் ம ணிக ண்ட பி ர பு ம ற்றும் ஹே மச் சந் திர பி ரபு என்ற இரண்டு ம கன் கள் உள் ளன ர். தன்னு டைய 13 வது வய தில் தனது த ந் தை தி ட் டி யத ற்காக ஊ ரை விட் டு ஓடி வந் து வி ட் டார். அதன் பிறகு எ ன்னை கி டங் கில், மது விற்கும் க டை யில் வே லை பா ர்த் து வ ந்தா ர். அதன் பிறகு நாட கங்க ளில் நடிக்க ஆர ம்பி த் தார் நடிகர் செந்தில்.

அதனை தொடர் ந்து 1979 ல் “ஒரு கோ யில் ஒரு தீ பம்” பட த்தி ன் மூ ல ம் த மி ழ் சி னிமா விற்கு அறி மு கம் ஆ னார். அதன் பிறகு 1980 ல் இவர் ந டிப்பி ல் வெ ளிவ ந்த “ம லையூர் மம்ப ட்டி யான் பட த்தி ன் மூ ல ம் பி ரப லம் ஆ னார். தொ டந்து 25 ஆண்டு களுக்கு மேல் த மி ழ் சி னிமா வில் 300 ப டங்க ளுக்கு மேல் நடி த்துள் ளார்.

இவரும் ந கைச் சுவை நடி கர் கவு ண்டம ணியும் சேர் ந்து நடி த்த அ னை த்து பட ங்க ளின் ந கைச் சுவை கா ட்சி கள் இ ன்னு ம் எ த்த னை ஆ ண்டு கள் க ழித் து பார் த்தா லும் சிரி ப்பு தான் வரும். தற்போது நடி கர் செ ந்தில் சன் டிவி யில் ஒளி பரப் பா கும் ரா சாத்தி சீ ரியலி ல் நடி த்து வ ருகி றார்.

இவரது பெ ரிய ம க ன் ஒரு சிறந் த ப ல் ம ருத் துவர் மற்றும் இ ளை ய ம க ன் சி னிமோட்டோ கிராபி படி த்துள் ளார். இ ந்நிலை யில் நடிகர் செ ந்திலி ன் கு டும் ப புகை ப்ப டம் த ற்போது ச முக வ லை தளங்க ளில் வை ரலா கி உள்ள து. இதோ அந்த புகை ப்படம்…