பிரபல காமெடி நடிகர் விவேக் மர ண.த்தில் தி.டீர் திருப்பம்..!! ஒரு வருடத்திற்கு பிறகு வெளியான உண்மை..!! பே ர தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

வணக்கம் மக்களே காமெடி நடிகர் விவேக் கூடிய ம.ர.ணம் சென்ற ஆண்டு இடம்பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். தற்பொழுது தேசிய ஆய்வுக்குழு விவேக் சார் உடைய மரணத்திற்கு புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்காங்க.

அவர் பிறந்து ஒரு ஆண்டு நிறைவு அடைந்தாலும் அவருடைய கேஸ் தற்பொழுதும் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த கேஸ் இணை அவ்வளவாக ஈசியாக விட்டுவிட முடியாது ஏனென்றால் அவர் இறந்ததற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் தடுப்பூசி ஏற்றிருந்தார்.

இதன் காரணமாக பலர் கேள்வி எழுப்பியிருந்தனர் இவர் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணமா என்று.

அந்த மனுஷன் திடீர்னு எப்படி இறப்பார் என்றும் தடுப்பூசி போடுவதற்கு முதல் அவர் நன்றாகத்தான் இருந்தார் என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.

இப்போ அதற்கான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்காங்க அது என்னவென்று பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் மாதம் விவேக் சார் காலமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதனை மார.டை.ப்பு ம.ர ணம் என அறிவித்திருந்தனர்.

தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு தற்போது என்ன சொல்லி இருக்காங்கனா இவருடைய ம.ர.ணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஓவரால் ஆக அறிக்கைகளை பார்க்கும் போது தடுப்பூசியினால் இவர் இறக்கவில்லை என கூறியிருக்கின்றனர்.

Vivek At The Ezhumin Press Meet

நடிகர் விவேக்குக்கு ஹை பிளட் பிரஷர் இருந்திருக்கு அதாவது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தான்நடிகர் விவேக் இறந்து இருக்கிறார் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை அவர்கள் முதலே கூறியிருந்தாலும் ஆய்வு நடத்த வேண்டியது என்பது அவர்களுடைய கடமை எனவே ஆய்வு செய்ததுக்கு பின்பு இவ்வாறான அறிக்கையை சமர்ப்பித்து இருக்காங்க. இந்த முடிவு குறித்து நீங்க என நினைக்குறீங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.