பிரபல கிரிக்கெட் வீரருடன் பல ஆண்டுகளில் உ ற வில் இருந்த பிரபல தமிழ் நடிகை .. தங்கள் பி ரி விற்கு இவர்கள்தான் காரணம் என்று உண்மையை போட்டு உ டை த்த நடிகை .. இதோ அந்த தகவல் ..!!

சினிமா

பிரபல கிரிக்கெட் வீரருடன் பல ஆண்டுகளில் உ ற வில் இருந்த பிரபல தமிழ் நடிகை .. தங்கள் பி ரி விற்கு இவர்கள்தான் காரணம் என்று உண்மையை போட்டு உ டை த்த நடிகை .. இதோ அந்த தகவல் ..!!

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த நடிகைதான் நக்மா. இவர் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூப்பர்ஸ்டார் அவர்கள் உடனே பாட்ஷா திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

நடிகை நக்மா அவர்கள் குறிப்பாக ரஜினி , கார்த்திக் சரத்குமார் மற்றும் பல நடிகர்களுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக கார்த்திக் ஒரு சில படங்களில் அதிகமாகவே நடித்திருக்கிறார். நடிகை நக்மா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அற்புதமாக நடித்து முடிக்கக்கூடிய நடிகை.

அது மட்டுமல்லாமல் பிரபுதேவா அவர்களுடன் இரண்டு பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் என்று காதலன் மற்றொன்று லவ் பேர்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

நக்மா 1990களில் மிகவும் பிசியாக இருந்த நடிகை இப்படி இருக்கக் கூடிய நேரத்தில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி அவர்களை காதலித்ததாக செய்தி ஒன்று பரவியது இதை பத்திரிகையாளர்கள் என அனைவரும் இதைப் பற்றி பேசிய போது இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

கங்குலி அவர்களிடம் கேட்டபோது இல்லை எனக் கூறி விட்டார் ஆனால் பல வருடங்கள் கழித்து நக்மா அவர்கள் நானும் காதலித்தோம். ஆனால் எங்களது காதல் வாழ்க்கையை பத்திரிகையாளர்கள் அனைவரும் பல பத்திரிக்கைகளில் எழுதினார்கள் இதனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை என்னுடைய சினிமா வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார்.