பிரபல சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம் !! இவரும் இனிமேல் கிடையாதா ?? அட எத்தனை பேரதான் மாத்துவீங்க ?? சோ கத்தில் வா டும் ரசிகர்கள் !!

சினிமா

சின்னத்திரையில் சீரியல்கள் நடிப்பவர்கள் ஒரே தொடரில் நடிப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் சீரியல்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அப்படி சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலிலும் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிப்பவர் வெங்கட்.

இப்போது இவர் குறித்து ஒரு ஷாக் நியூஸ் வந்துள்ளது. அதாவது இவர் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறியுள்ளாராம், இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

எதற்காக அவர் சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தி எதுவும் தெரியவில்லை.