பிரபல செய்திவாசிப்பாளர் மற்றும் தமிழ் சீரியல் நடிகையான பாத்திமா பாபு ம ரு த்துவ மனை யில் க வ லை க்கிடம்..!! காரணம் என்ன தெரியுமா..?? அவருக்கு அது மட்டும் 8 சென்டி மீட்டர் உள்ளதாம்..!!

சினிமா

சரியாக தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஏற்பட்ட விபரீதம் குறித்து பிக்பாஸ் பாத்திமா பாபு தனது அனுபவத்தை கூறியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும், செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான ஃபாத்திமா பாபு, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் தண்ணீர் சரியாக குடிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்ததால் தனது கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து தான் மருத்துவரை சென்று ஆலோசனை செய்த போது கிட்னியில் 8 சென்டி மீட்டர் அளவுக்கு கல் இருந்ததாகவும் அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் தான் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவர் தன்னிடம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும் என்றும் அப்பொழுது தான் உடல் நிலை சீராக இருக்கும் என்றும் அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.

அந்த அறிவுரை எனக்கு மட்டுமல்ல, எல்லோரும் கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள், அப்போதுதான் உடல் நலத்துடன் இருக்க முடியும் என்று அந்த வீடியோவில் அனைவருக்கும் கூறியுள்ளார். பாத்திமா பாபுவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ..!!