பிரபல சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டி பொண்ணா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா !! இவ்ளோ க வ ர்ச்சியாக இருக்காங்களே !!! புகைப்படத்தை பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள் ..!!

சினிமா

சோப்பு விளம்பரத்தில் நடித்த இந்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்ளோ மாடர்னா இருக்காங்களே!! வைரலாகும் புகைப்படம் உள்ளே.

பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்த பெரும்பாலும் தொலைக்காட்சி சானல்களை சார்ந்திருக்கிறது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் ஒரு சில விளம்பரங்களை மக்கள் அவ்வபோது ரசித்து பார்ப்பதும் உண்டு அப்படியாக ஒரு சோப்பு விளம்பரம் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

அந்த விளம்பரத்தில் ஒரு சிறுவன் கையை வைத்துக்கொண்டு ரொம்ப நேரமாக கழுவிக் கொண்டு இருப்பான் இன்னொரு கிளையில் அதற்குள் ஒருவர் மாற்றி ஒருவராக கையை கழுவிவிட்டு சென்று கொண்டே இருப்பார்கள் அதில் ஒரு சிறுமி வந்து bunty உன் சோப்பு என்ன slow வா என்னும். கேள்வி கேட்பார் இந்த விளம்பரப் படம் ஆனது மக்களிடத்தில் அமோக வரவேற்பையும்.

சமூக ஊடகங்களில் அதிக விமர்சனங்களையும் பெற்ற விளம்பரம் எங்கு பார்த்தாலும் இந்த சோப்பு விளம்பரத்தை கலாய்க்கும் ரோல்கள் அந்த காலகட்டத்தில் இருந்தது.

அந்த சோப்பு விளம்பரத்தில் bunty உன் சோப்பு என்ன slow வா என கேட்ட சிறுமியின் பெயர் avneet kaur இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் இவரின் தற்போதைய மாடன் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் பலரும் ஏய் யாருப்பா இந்த பொண்ணு சின்ன பொண்ணா இருந்த பொண்ணு மடமடவென்று வளர்ந்து இவ்வளவு பெரிய பொண்ணு ஆயிடுச்சு என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல்.

இன்ஸ்டாகிராமில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் அவருக்கு கிட்டத்தட்ட 21 மில்லியன் நபர்கள் இவரை பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது நீங்களும் இவரின் புகைப்படத்தை பார்த்து உங்களது மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.