பிரபல தொகுப்பாளினியா இது.. போட்டோ ஷுட்டில் மாடல் அ ழகி போல் காட்சிதரும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி!!யாரென்று உங்களுக்கு தெரியுமா ?? வை ரலாகும் புகைப்படம் இதோ ..!!

சினிமா

பிரபல தொகுப்பாளினியா இது.. போட்டோ ஷுட்டில் மாடல் அ ழகி போல் காட்சிதரும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி!!யாரென்று உங்களுக்கு தெரியுமா ?? வை ரலாகும் புகைப்படம் இதோ ..!!

தற்பொழுது தமிழ் சினிமாவில் துவக்கத்தில் ஏதேதோ வேலை செய்துவிட்டு நடிகைகளாக மாறி நிறையபேர் தற்போது முன்னணி நடிகையாக மாறி விட்டார்கள். ஆம் பிரியா பவானி சங்கர் வாணிபோஜன் இவர்கள் அனைவரும் செய்தி சேனலிலும் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள்.

அதேபோல் தற்பொழுது ஒரு தொகுப்பாளினி நடிகையாக வர ஆசைப்பட்டு போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை வி ஜே மகேஸ்வரி. இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக முதலில் இவரது பயணத்தை தொடங்கினார்.

அதன் பின்பு அதே சன் டிவியில் 2 சீரியல்களில் நடித்தார். இவருக்கு இடையில் திருமணம் ஆனதும் நடிப்பிற்கு கொஞ்சம் விலக்கி வைத்துவிட்டு. குடும்பத்தை பார்த்தால் அதன் பின் மீண்டும் நடிக்க வந்த இவர் மிகவும் க வ ர்ச்சியான புகைப்படங்களை இவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவார்.

அதேபோல் நிறைய திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் மகேஸ்வரி. அது மட்டுமல்லாமல் தற்போது நிறைய படங்களில் நடிக்க இவரை அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் இதனால் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

விரைவில் வெள்ளித்திரையில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் அல்லது நாயகியாக கூட வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கிறது இவருடைய போட்டோ ஷூட்.