பிரபல தொழிலதிபரை இரண்டாம் மனைவியாக கல்யாணம் பண்ண போகும் முன்னனி நடிகை .. அந்த நடிகை யாரென்று உங்களுக்கு தெரியுமா .. நான்கு ஆண்டுகளுக்கு பின் நடந்த மறக்கமுடியாத வி ப ரீதம்…!

சினிமா

இரண்டாவது ம னைவியாக தொழிலதிபரை திருமணம் செய்த பிரபல நடிகை…!! யார் அந்த நடிகை தெரியுமா…!! நான்கு ஆண்டுகளுக்கு பின் நடந்த வி ப ரீதம்…!!

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அந்த திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு ஆணித்தரமாக வழிகாட்டக்கூடிய நடிகையை தான் பிரியா மணி. நடிகர் கார்த்தி தனுஷ் சூர்யா பிரித்திவிராஜ் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை பிரியாமணி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு அடுத்தபடியாக தனுஷ் அவர்களுடன் அது ஒரு கனாக்காலம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதும் வாங்கினார்.

இவர் தமிழில் குறைந்த அளவில்தான் படங்கள் நடித்து இருக்கிறார் ஆனால் அதில் முக்கியமான திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதும் பெற்றார்.

நடிகை பிரியாமணி பருத்தி வீரன் திரைப்படத்தில் குடும்பப்பெண் போன்று நடித்து முடித்த பிறகு அதற்கு அடுத்தபடியாக அப்படியே மாடர்ன் பெண்ணாக மலைக்கோட்டை திரைப்படத்தில் நடித்திருப்பார். அதற்கு அடுத்தபடியாக இவர் தோட்டா ஆறுமுகம் சாருலதா நினைத்தாலே இனிக்கும் என நிறைய திரைப்படங்களில் நடித்தார் அந்த திரைப்படங்கள் எதுவும் இவருக்கு பெரிய வெற்றி பெறவில்லை.

இதனால் இவர் தெலுங்கு திரையுலகில் கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.ஆயிஷா என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரை தான் 2017 பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் ஆண்டு ஆயிஷாவை வி வகாரத்து செய்து விட்டேன் என்று சொல்லி வந்த நிலையில. தன்னுடைய கணவன் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்றும். பிரியாமணியை திருமணம் செய்யும் பொழுது பேட்சுலர் என்று கூறி திருமணம் செய்து இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் முதல் மனைவி ஆயிஷா இப்படி ஒரு கு ற்றச்சாட்டு சூட்டுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாமணி அவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்.