பிரபல நடிகரான மம்முட்டி காலுக்கு 21 ஆண்டுகளாக அப்படி என்னதான் ஆனது? அ று வை சி கி ச்சை செய்யாமல் இருக்கும் காரணத்தை என்னவென்று திரிந்தால் அ தி ர்ச்சி ஆகிடுவீங்க.. இதோ அந்த தகவல் ..!!

சினிமா

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இன்று வரை கொடிக்கட்டி பறப்பவர் நடிகை மம்முட்டி. தமிழில் தளபதி படத்தில் தேவாவாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.

சமீபத்தில் கேரளாவில் கோவிக்கோடுவில் இருக்கும் மருத்துவ மனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதில், தனக்கு 21 ஆண்டுகளுக்கு முன் இடது காலில் தசை நார் சேதமடைந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யவேண்டு என்று கூறினார்கள்.

அப்படி செய்தால் கால் குட்டையாகிவிடும் என்பதாலும் அதைவைத்து கிண்டல் செய்வார்கள் என்றும் அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்யாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.