பிரபல நடிகரின் தம்பி மீது பு கா ர் அளித்த நடிகை !! அட இந்த மனுசனுக்கு இந்தமாதிரி ஒரு தம்பியா ??

சினிமா

தமிழ், தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார். இவரின் காஞ்சனா படம் தற்போது ஹிந்தியில் லெட்சுமி பாம் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது.

அவரின் தம்பி எல்வின் என்ற வினோத். அவர் மீது தற்போது தெலுங்கு சினிமா துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அப்பெண் அளித்துள்ள பேட்டியில் படத்தில் நடிக்கும் போது எல்வின் அறிமுகமானார் எனவும், அதிலிருந்து அவர் லவ் டார்ச்சர் செய்வதாகவும், இதனால் காவல் துறையில் அவர் மீது புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

இதனால் தன் செல்வாக்கை கொண்டு எல்வின் தன்னை சிறையில் அடைத்துவிட்டதாகவும், தற்போது வெளியாகிவிட்ட நிலையில் அவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், போலிசார் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் அந்த பெண் பேசியுள்ளார்.


தற்போது இடஙக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதால் நாளுக்கு நாள் நல்ல விஷயங்களை அதிகமாக செய்துவரும் லாரன்சுக்கு இந்த மாதிரி ஒரு தம்பியா என ரசிகர்கள் அ திர்ச்சியாகியுள்ளனர்.