பிரபல நடிகர் சிம்புவா இது?? தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தில் பார்க்கவே ப ரி தவ மாக இருக்கிறாரே? .. புகைப்படத்தை பார்த்து கண் ணீர் விட்டு அ ழு ம் ரசிகர்கள் ..!!

சினிமா

சிம்புவின் அர்ப்பணிப்பை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்நிலையில் திருச்செந்தூரில் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கு வெந்து தணிந்தது காடு என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார்கள். கூலிங் கிளாஸ், பைக், ஜீன்ஸ், டி சர்ட்டில் ஸ்டைலாக இருப்பார் சிம்பு என்று எதிர்பார்த்தால் அழுக்கு பிடித்த சட்டையில் வித்தியாசமாக இருந்தார்.

போஸ்டரில் சிம்பு சின்னப் பையன் போன்று இருந்தது தான் அனைவரையும் வியக்க வைத்தது. வெந்து தணிந்தது காடு படத்திற்காக தன் உடல் எடையை 15 கிலோ குறைத்திருக்கிறார் சிம்பு.

இந்நிலையில் அவர் சட்டையில் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆனந்தக் கண்ணீர் வடிக்க செய்துள்ளது.

முன்னதாக சிம்புவுக்கு தொப்பை பெரிதாகிவிட்டது, அவரால் குனிந்து சாப்பிடக் கூட முடியவில்லை என்று கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் தொப்பை இருந்த இடமே தெரியவில்லை.

சிம்புவின் அர்ப்பணிப்பை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்நிலையில் திருச்செந்தூரில் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.