பிரபல  நடிகர் சூர்யா கொரோனாவில் இருந்து   மீண்டாரா இல்லையா?- லேட்டஸ்ட் ரிப்போர்ட்…

சினிமா

 

உலகமே கொரோனா நோயால் க டுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. நோ யின் தா க்கத்தில் இருந்து மீண்டு இப்போது தான் பழைய நிலைமை திரும்பி வருகிறது.

மொத்தமாக தீ ரவில்லை, இந்த நேரத்தில் நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி 9ம் தேதி கொரோனா நோ யால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக டுவிட்டரில் பதிவு செய்தார்.

வீடு திரும்பிய அவர் சில நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இப்போது லேட்டஸ்ட்டாக எடுத்த டெஸ்டில் அவருக்கு கொரோனா Negative வந்துள்ளதாம்.இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு படு சந்தோஷத்தை அளித்துள்ளது