பிரபல நடிகை சன்னி லியோனுக்கு தற்போது என்ன நடந்தது என்று தெரியுமா ? தலையில் பல த்த ர த் தக்கா யத்துடன் வெளியிட்ட விடியோவை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!

சினிமா

அமெரிக்க ஆபாச நடிகையாக அறிமுகமாகி பின் அதிலிருந்து 2013 ல் வெளியேறி பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சன்னி லியோன்.

தற்போது மூன்று குழந்தைகளுடன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

தற்போது வீரமாதேவி, ஷெரோ போன்ற ஒருசில படங்களில் கமிட்டாகியுள்ளார் சன்னி லியோன். சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது முகத்தில் ரத்தக்காயத்துடன் ஒருக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)