சற்றுமுன் பிரபல முன்னணி தயாரிப்பாளர் மா ரடைப் பால் தி டீரெ ன்று ம ரண ம்: க த றி அ ழு ம் குடும்பத்தினர் .. பே ர திர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

சினிமா

தெலுங்கு சினிமாவின் பிரபல செய்தி தொடர்பாளர் மற்றும் இளம் தயாரிப்பாளரான மகேஷ் கோனேரு மா ரடைப் பால் உயி ரி ழந்து ள்ளார். இந்தச் செய்தி தெலுங்கு திரையுலகத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகேஷ் கோனேரு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தனிப்பட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். மகேஷ் கோனேரு ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் சினிமா பிரபலங்களின் செய்தி தொடர்பாளராக மாறினார். 2019ம் ஆண்டு மகேஷ் நந்தமூரி கல்யாணராமின் ‘118.’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர் ‘திம்மருசு’ என்ற படத்தையும் தயாரித்தார். தற்போது ‘சபகு நமஸ்காரம்’ மற்றும் ‘போலீஸ் வரி ஹெச்சாரிகா’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வந்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு தி டீரெ ன்று மா ரடை ப்பு ஏற்பட்டு உ யிரி ழந்து ள்ளார். இவரது ம றை விற் கு தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் இ ரங் கல் தெரிவித்து வருகின்றனர்.