பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனை தெரியும்!! ஆனால் அவருக்கு பேரழகான மகள் இருக்காங்க என்று தெரியுமா?? அதுவும் மாப்பிளை யாரென்று தெரியுமா .? அட இவரா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனை தெரியும்!! ஆனால் அவருக்கு பேரழகான மகள் இருக்காங்க என்று தெரியுமா?? அதுவும் மாப்பிளை யாரென்று தெரியுமா .? அட இவரா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!
நடிகர் விக்ரம் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆ ண்டு வெளி யான என் கா த ல் க ண்ம ணி என்னும் படத்தின் மூ லம் அறிமு கம் ஆனார். அதன் பின் குறைந்த பொ ருட்செ லவில் ஆக்க ப்பட்ட படங் களில் நடித்து வந்து ள்ளார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூ லம் திரை யுலக ரசிக ர்களின் க வன த்தை தன் பக்கம் திருப்பினார்.

இப்படமே இவரின் தி ரை வா ழ்க் கையை அ டுத்தக் க ட்டத் திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பா ர்வை அ ற்ற வராக நடித்து திரை வி மர் சகர் களின் பாராட்டைப் பெற்றார்.

பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் க தாப் பாத்தி ரத்தை தத் ரூப மாக வெ ளிக்கொ ணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பி ரம்மாண் டமான படத்தில் பிளவாளுமை கு றைபா ட்டுப் பி ரச் சினை யால் பா திக் கப்ப ட்ட பிராமணராக நடித்தார்.

இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல வி மர்சங் கனளை யும் பெற்றுத் தந்தது. அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பய ணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி க தாபா த்திர த்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார்.

2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெ ய்வத் தி ரும கள் என்னும் படத்தில் ம னவ ளர் ச்சி கு ன்றிய வரா க இவரது நடிப்புத் திரை வி மர்சக ளிடமி ருந்து பாரா ட்டுக்க ளைப் பெற்றது. நடிகர் விக்ரம் வெவ்வேறு ச மூக நி கழ் ச்சிகளை முன் நின்று நட த்தியு ள்ளார்.

இவர் சஞ்சீவனி அ றக்க ட்டளை யின் தூது வராக வும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள் ளியின் தூ துவரா கவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூ லம் பல நலத் தி ட்டங் களை செயல்படுத்தி வருகிறார். த மிழ் திரையுலகில் மிகவும் கடின உழை ப்பா ளியான ஒரு நடிகர் சியான் விக்ரம்.

இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார் .இவருக்கு துருவ் விக்ரம் ம கன் மற்றும் அக்ஷிதா எனும் ஒரு ம கள் இருக்கிறார்கள். சீயான் விக்ரமின் ம கள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். இதோ அவரின் புகைப்படம்…