பிரபல முன்னணி நடிகை கயல் ஆனந்திக்கு இன்றிரவு ரகசிய திருமணம் !! மாப்பிள்ளை யார் தெரியுமா ?? அ தி ர் ச் சியாகிடுவீங்க !!

சினிமா

முன்பை விட கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி இருந்தனர். இப்படி அறிமுகமான் பல நடிகைகளில் வேற்று மொழி நடிகர்களால இருந்தாலும் கூட தமிழ் மொழி பேசும் பல நடிகைகளும் அறிமுகமாகி இருந்ததனர்.

இப்படி எப்பொழுதும் மலையாள திரையுலகில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வருவார்கள் ஏன் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அளிக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார், ஆனால் இந்த முறை ஆந்திராவை சேர்ந்த பல நடிகைகளும் அறிமுகமாகி இருந்தனர்.

இப்படி ஆந்திராவில் வாரணங்களை பூர்விகமாக கொண்டு Ee Rojullo என்ற திரைபப்டத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை ஆனந்தி. இப்படி முதல் திரைப்படத்திலேயே ஓரளவுக்குபுகழ் கிடைக்கவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கியதையடுத்து நான்கு படங்களுக்கு மேல் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்திருந்தார்.

இப்படி தமிழில் முதன்முறையாக நடிகர் ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெளிவந்த பொறியாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அந்த திரைபபடம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இபப்டி இந்த திரியாபப்டத்தினர் தொடர்ந்து தமிழில் இவரை அடுத்தகட்டதிர்க்கே கொண்டு சென்ற திரைப்படம் என்று சொன்னால் அது கயல் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலமே தமிழில் பேசப்படும் நடிகையாக மாறிப்போனார்.

இதனால் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியவே சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, என பல வெற்றிப்படங்களிலும் நடித்தார்.

இப்படி இந்த ஆண்டும் பல திரைப்படங்களை கையில் வைத்து இருக்கும் அவர் தற்போது ரகசியமாக திருமணம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கயல் ஆனந்திக்கு இன்று இரவு இரகசிய திருமணம் நடைபெற இருப்பதாகவும் தாய் தந்தை அனுமதியுடன் இந்த திருமணம் நடை பெற்ற உள்ளதாகவும் தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் பகுதியில் நெருங்கிய உறவினர்களை மட்டும் வைத்து சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் நடிகை ஆனந்தி.