பிரபல முன்னனி நடிகர் கார்த்திக்கு என்ன ஆனது .. அ வசர அ வச ரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி .. அ தி ர்ச்சியில் உள்ள திரையுலகமும் ரசிகர்களும் ..!!

சினிமா

நடிகர் கார்த்திக் ஒரு த மிழ் திரை ப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மு த்துரா மனின் ம கனும் ஆவார். 2006 ஆம் ஆண்டு அனை த்தி ந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமி ழகத் தலை வராகப் பொறுப்பேற்று அ ரசிய ல் வா ழ்வி லும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி யுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடித்த படங்கள் நன்றா ஓடி வெற்றி கண்டுள்ளது.

அது அவர்களின் நடிப்பின் திற மையா லும் கோடா இருக்கலாம். ஒரு சிலரின் நடிப்பிற்காக மட்டும் படத்திற்கு செல்லும் நபர்கள் பல பேர் உள்ளனர். அப்படி தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் நம்மளை க வர்ந் தவர் தான் நவரச நாயகன் கார்த்தி அவர்கள்.

அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூல மாக அறிமுகமான நடிகர் கார்த்திக் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கார்த்திக் குண ச்சித்திர மற்றும் வி ல்ல ன் வேடங்களில் நடித்து வருகிறார். நவரச நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கார்த்திக்

Amaran 2 Movie Actor Karthik Photos

1988ம் ஆண்டு நடிகை ராகினியை தி ரும ணம் செய்து கொண்டார். இந்த தம் பதிக்கு பிறந்த குழ ந்தை தான் கவுதம் கார்த்திக் மற்றும் கயன் கார்த்திக் என்ற இரண்டு மக ன்கள் பிறந்தனர். இதன் பின்னர் ம னை வி ராகினியின் ச கோ தரியான ரதியை 1992ஆம் ஆண்டு கார்த்திக் இர ண்டாம் தி ரும ணம் செய்து கொண்டார்.

தற்போது வீட்டில் உ டற்ப யிற்சி செய்த போது எதி ர்பா ராத வி தமாக கீ ழே த வறி வி ழுந்து ள்ளார். இதனால் அவருக்கு காலில் பலத்த கா ய ம் ஏற்பட்டு உள்ளது. அவர் வலி யால் துடித்த அவரை உ டன டியாக அடை யாறில் உள்ள தனியார் ம ரு த்துவம னையில் அ னுமதி க்கப்ப ட்டுள்ளார்.

பிறகு ஸ்கேன் செய் தபோ து சில ஆ ண்டுக ளுக்கு முன் வி பத் தி ல் சி க்கி கா லில் அ று வை சி கிச் சை செய் துகொ ண்ட அதே இடத்தில் மீண்டும் அ டிப ட்டு அதனால் இ ரும்பி ல் சிறிய வி ரிச ல் ஏ ற்ப ட்டு இருப்பது தெரிய வந்து ள்ளது. மேலும் தீ விர சி கிச் சை அ ளிக்க ப்பட் டு வருகின்றது நடிகர் கார்த்திக்.