பிரபல முன்னனி நடிகர் சினிமா துறையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே கீழே வி ழு ந்து ம ர ணமான நடிகர் .. பார்ப்பவர்களை கண்க ல ங்க செய்த வை ரல் வீடியோ இதோ ..!!

Uncategorized சினிமா

தமிழகத்தில் ஆடி மாதம் கொ ரோ னா காரணத்தால் சிம்பிளாக நடந்து வருகிறது.இந்த மாதத்தில் தெருக்கூத்து கிராமப்புரங்களில் அதிகம் நடக்கும். வேலூரில் உள்ள அனைக்கட்டு என்ற இடத்தில் எப்போதும் தெ ரு க் கூத்து நடப்பது வழக்கம்.

அந்த கூத்தில் கமலநாதன் என்பவர் பல வருடங்களாக வேடம் போட்டு நடித்து வருகிறார்.அப்படி அவர் சமீபத்தில் கூ த் தில் நடித்துக் கொண்டிருக்க தி டீ ரெ ன மண்ணில் சாய்ந்திருக்கிறார்.

பின் அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உ யி ரி ழ ந்தது தெரிவந்துள்ளது.

அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து இ ற ந் த வீ டி யோவை நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.