பிரபல முன்னனி நடிகை குஷ்புவின் மகளா இவங்க.. உடல் எடை குறைத்து நடிகைகளை மிஞ்சும் அளவில் அழகாக இருக்கிறாரே!! இணையத்தில் வெளியான புகைப்படத்தைப் பார்த்து வா யைப் பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல முன்னனி நடிகை குஷ்புவின் மகளா இவங்க.. உடல் எடை குறைத்து நடிகைகளை மிஞ்சும் அளவில் அழகாக இருக்கிறாரே!! இணையத்தில் வெளியான புகைப்படத்தைப் பார்த்து வா யைப் பிளந்த ரசிகர்கள் ..!!

நடிகை குஷ்பு இவர் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். குறிப்பாக இவர் அழகை வைத்து தான் மற்ற அழகாக இருக்கும் நடிகர் மட்டும் நடிகைகளின் குழந்தைகளை அழகான பெண்களை வர்ணிப்பார்கள். அந்த அளவிற்கு அழகாக இருந்த நடிகை. அது மட்டுமல்லாமல் இவருக்காக ரசிகர்கள் ஏதேதோ செய்திருக்கிறார்கள்.

நடிகை குஷ்பூ வருஷம்16 என்ற திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பின்பு இவர் தமிழ் திரைப்படங்களில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பாக இளைய திலகம் பிரபு அவர்களுடன் சின்னத்தம்பி என்ற திரைப்படத்தில் நடித்த பின்பு குஷ்புவின் மரியாதை உலகெங்கும் சென்றடையும் அளவிற்கு மிகவும் பிரபலமானார்.

அந்த திரைப்படம் முடிந்ததை ஒட்டி அதற்கு அடுத்தபடியாக குஷ்புவும் பிரபுவும் திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் வந்தது பின்னர் புரிந்ததாகவும் செய்தி வந்தது. அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை அவருடைய வேலை நடிப்பு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி அனைத்து நடிகர்களுடனும் நடித்து தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத பெரிய நடிகர்களே கிடையாது ரஜினி ,கமல், அர்ஜூன் ,சரத்குமார் சத்யராஜ், விஜயகாந்த்.

அருண்பாண்டியன் மற்றும் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை குஷ்பூ அவர்களுக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆம் நடிகை குஷ்பு அவர்களுக்கு கோயில் கட்டுவதற்கு எல்லாம் அந்தளவிற்கு தீவிரமான ரசிகர்கள் நடிகை குஷ்புவுக்கு இருந்திருக்கிறார்கள்.

இப்படி இருக்க கூடிய வேலையில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்சி அவர்களை குஷ்பு திருமணம் செய்து கொண்டார். அதற்கடுத்தபடியாக இவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது அவந்திகா மற்றும் அனந்திகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது அவர்கள் தற்போது வளர்ந்து பெரிய குழந்தையாக மாறிவிட்டார்கள்.

இப்படி இருக்கக் கூடிய நேரத்தில் குஷ்புவின் இரண்டு மகள்களுமே சுந்தர் சி போன்று மிகவும் உயரமானவர்கள். அதிலும் இரண்டாவது குழந்தை தனது சுந்தர் சி போன்று உயரம் மற்றும் உடல் எடையும் அதற்கு தகுந்தது போல் இருக்கும் இதனால் இவரை பார்த்து அனைவரும் கிண்டல் செய்து வந்தார்கள் இணையதளத்தில். இப்படி இருக்கக் கூடிய நேரத்தில் அந்த எண்ணத்தை அவர்கள் தன்னுடைய உடலை உடற்பயிற்சி மூலமாக குறைத்து.