பிரபல Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அதே கண்கள் என்ற நிகழ்ச்சில் நடிக்கும் பிரபல  நடிகை மோனாலிசா மோகனா என்ற மோசமான தீயசக்தியின் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்..!!

சினிமா

பிரபல Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அதே கண்கள் என்ற நிகழ்ச்சியானது மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த தொடரில் தெய்வசக்தி மற்றும் தீ யசக்தி புதுமாதிரியான கதையில் வெளியாகி வருகின்றது.

இதில், நடிகை மோனாலிசா மோகனா என்ற மோ சமான தீ யசக்தியின் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பர். இதன் காரணமாக இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.மேலும், போஜ்புரி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மோனாலிசா.

மேலும் மோனலிசா பல அமானுஷ்ய கதைக்களம் கொண்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீ ச்சலுடையில் இருப்பதுபோல் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அம்மா நடிகை ஆன பின்னும் இன்னும் க வர்ச்சி குறையாமல் இருக்கிறார் என்று அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.