பிரேமம் படத்தில் சிறுவயது மடோனாவாக நடித்த பொண்ணா இது..? அட ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இவ்வளவு மார்டன் ஆயிட்டாங்களே..!!

தமிழ் சினிமா திரை உலகில் பிற மொழி திரைப்படங்கள் தமிழ் மொழியில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன. மேலும் மலையாள சினிமாவில் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடித்து வெளிவந்த பிரேமம் எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக நடித்தவர் தான் குழந்தை நட்சத்திரம்   . இந்த திரைப்படத்தில் செலின் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த வகையில் பிரேமம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஈவா பிரகாஷ். இந்த திரைப்படம் மலையாள மொழியில் மட்டுமல்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் தமிழில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் மற்றும் நடிகர் ஜெயம் ரவி நடித்த தீபாவளி எனும் படத்தின் கலவையாக இருந்தது என்று சொல்லலாம்.

இந்த திரைப்படத்தில் ஈவா பிரகாஷ் அனுபமா உடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக நடித்திருந்தார். பிரேமம் படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி போன்ற இருவரையும் காதலித்து இருந்தாலும் இறுதியில் செலின் கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் தான் திருமணம் செய்து கொள்வார்.

இந்தநிலையில் ஈவா பிரகாஷ் தற்போது நன்றாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார். இந்த நிலையில் ஈவா பிரகாஷ் தனது சமீப புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிரேமம் படத்தில் நடித்த செலினா இது என இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..