“பில்லா நயன்தாராவை ஓரம் கட்டிய இன்ஸ்டா மாடல் ஷிவானி ” – ஷிவானியின் கில்மாவான போஸை மெச்சும் ரசிகர்கள்…!!

சினிமா

சமீபகாலமாக இன்ஸ்டா மாடல் என்கிற பேச்சு அதிகமாகி வருகிறது. அதற்கெல்லாம் முன்னோடி, தினசரி நாலு மணிக்கு ஒரு போட்டோவை பதிவிடும் ஷிவானி நாராயணன். இவருக்கு 19 வயதே ஆகியிருக்கும் நிலையில் விஜய் டிவியில் வரும் ஒரு நாடகத்தில் நடித்தார். அதன்பின், ஜீ தமிழில் ஒரு நாடகத்தில் நடித்தார்.

Pin on Cotton blouse design

இவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்த பின்பு தான் இவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வந்தவரை, பிக்பாஸிற்கு அல்லேக்காக தூக்கி கொண்டு வந்தனர். தற்போது வெளிவந்த இவர் மீண்டும் புகைப்பட கோதாவில் குதித்து விட்டார்.

விட்ட பணிகளை மீண்டும் தொடங்கியுள்ள ஷிவானி, பல ஆங்கில்களில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கருப்பு நிற கோட் சூட் போட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பில்லா நயன்தாராலாம் எந்த மூளைக்கு?” என  சிலாகித்து வருகிறார்கள்.

Bigg Boss Tamil Contestant Shivani Narayanan Hot S*xy Pictures -