புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா.? இவங்க தற்போது மிகப்பெரிய பிரபல முன்னணி நடிகையாச்சே : புகைப்படத்தை பார்த்து அட இவரா ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கும் அனைத்து பிற மொழி நடிகைகளும் தான் நடித்த ஓரிரு படங்களில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று விடுகின்றனர். இதற்கு அவர்களின் அழகும் கொஞ்சம் அவர்களின் கிளாமருமே முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் ராசி கண்ணா தனது படங்களில் கிளாமர் அதிகம் இல்லாமல் தன் அழகை வைத்து மட்டுமே தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார். இவர் 30 நவம்பர் 1990 இல் பிறந்தார் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்.தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராசி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராசி கண்ணா. இவர் இந்தி சினிமாவில் ராசி முதன் முதலில் அறிமுகமானர். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார்.

இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ராசி கண்ணா அவர்கள் இமைக்கா நொடிகள்

படத்தில் அதர்வாவின் காதலியாக இமைக்கா அறிமுகமானார்.இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே தான் நடித்து வருகிறார். இங்கு நமக்கு நடிகை ஹன்சிகா எப்படியோ அதே போல் தெலுங்கில் ராசி கண்ணா.

அதனால் போல் ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சினிமா உலகில் நுழையும் போது நடிகை ராசி கண்ணா அவர்கள் பப்ளியாக கொஞ்சம் பப்லி லுக்கில் தான் இருந்தார்.

இந்நிலையில் தான் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அண்ணயுடன் சிறுவயது புகைப்படத்தை ஒன்று பகிர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க