பொது மேடையில் கல்யாணத்தை குறித்து உண்மையை போ ட்டு உ டை த்த லேடி நயன்தாரா.. வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. அய்யா படத்தில் நடிகையாக ஆரம்பித்த நயன் தாரா தற்போது நெற்றிக்கண் வரை பிஸி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். சமீபத்தில் நடிகை நயன் கையில் மோதிரம் போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகினார். இதையடுத்து அவருக்கு நிச்சயமாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெற்றிக்கண் படத்தின் பிரமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகியதை தொடர்ந்து திருமணம் குறித்த விளக்கமளித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கையில் இருக்கும் மோதிரம் என்று கேட்க, நயன் தாரா கல்யாணமானா சொல்லுவோம்க, அது என் நிச்சயதார்த்த மோதிரம்.

நிச்சயமான போது போட்டது. இதை ஏற்கனவே சொல்லிருக்கேன் அதை பப்பிக்காக சொல்ல வேண்டியது கிடையாது. கல்யாணம் எல்லோருக்கும் சொல்லி பண்றது தான் அப்படி இருந்தால் சொல்லுவேன் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் நயன்தாரா.