போ தை மாத்திரை போடுவதேன்…! பிரபல டிவி நடிகை ஓபன் டாக்…!!இணையத்தில் அ ம்பல மாகும் சீரியல் சி ல்மிஷ ங்கள்…!!! அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகள் சீரியல்கள் மூலம் மக்களிடையே வெகு சீக்கிரமாக பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி திடீரென பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் திடீரென உடல் நல குறைபாடு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனைக்கு வேறொருவரை காண சென்ற பிரபல சினிமா விமர்சகர் கண்ணில் அந்த நடிகை பட, மருத்துவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கவே அளவுக்கு அதிகமாக போ தை மாத்திரை பயன்படுத்தியுள்ளார் அதனால் தான் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.

சினிமா விமர்சகரை பார்த்ததும் அந்த சீரியல் நடிகைக்கு வியர்த்து ஊத்தி விட்டதாம். அந்த சினிமா விமர்சகர் அந்த நடிகையிடம் ” ஏன் இப்படி போ தை மாத்திரை போடுகிறீர்கள்..?” என எதார்த்தமாக கேட்க, தன் மனதில் உள்ளத்தையெல்லாம் கொட்டி தீர்த்துவிட்டாராம், மேலும் தனது பெயரை வெளியிடவேண்டும் எனவும் கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளார் அந்த நடிகை.

இதுகுறித்து அந்த சினிமா விமர்சகரிடம் அந்த நடிகை சின்னத்திரையிலும் திரைக்கு பின்னால் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கத்தான் செய்கிறது. மது அருந்தினால் வாடை வரும் சக நடிகர்கள் கண்டு பிடித்து விடுவார் அதனால் தான் போதை மாத்திரை போடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எப்போதும் போதை மாத்திரை பயன்படுத்துவது கிடையாது எனவும், பிடிக்காத நபருடன் உல்லாசமாக இருக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது தான் தன்னையே மறந்து உடனிருப்பவருக்கு சுகம் கொடுக்க இப்படி போதை மாத்திரை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

அந்த நடிகையின் நலன் கருதி சினிமா விமர்சகர் அந்த நடிகையின் பெயரை இதுவரை வெளியிடவில்லை. விரைவில் துணுக்கு வரும் என எதிர்பார்ப்போம்.