ப்ப்ப்பா.. சட்டையை கழட்டிவிட்டு அனைத்தையும் ஜோராக காட்டி போஸ் கொடுத்த அஜித் பட நடிகை…!!

சினிமா

அஜித் பட நடிகை சட்டையை கழட்டிவிட்டு முன்னழகு மொத்தமும் தெரிய செம ஜோராக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் இன்று வரை கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தனது 25வது திரைப்படத்தில் ஐயா அதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருக்க அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் நடிகை பார்வதி நாயர். மலையாளத்தில் பாப்பின்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இப்போது தமிழ் சினிமாவிலும் கலக்கி வரும் நிலையில் கௌதம் மேனன் அஜித் குமார் கூட்டணி

Parvati Nair Latest Photo

முதல்முறையாக இணைந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். என்னை அறிந்தால் திரைப் படத்தில் அஜித் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதே அளவிற்கு அருண் விஜய்யின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டது. அதன்பிறகு வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருவது நாம் பலரும் அறிந்ததே. இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருக்க இவருக்கு ஜோடியாக எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதாரு அதாரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு இருப்பார் நடிகை பார்வதி நாயர். அதன் பிறகு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள்

Parvati nair

குவிந்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சவாலான கதாபாத்திரங்களும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே,நிமிர்,வெள்ளை ராஜா என அடுத்தடுத்த திரைப் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த பார்வதி நாயருக்கு கடைசியாக வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி. அதன் பிறகு இப்பொழுது ஆலம்பனா மற்றும் ரூபம் என ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் பார்வதி நாயர் அதில் ஆலம்பனா திரைப்படத்தில் நடிகை வைபவ் ஹீரோவாக நடிக்க

Parvati Nair New Image

மற்றுமொரு ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ஆலம்பனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதில் மந்திர விளக்குடன் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூடியிருந்தது மேலும் இதில் முண்டாசுப்பட்டி புகழ் முனீஸ்காந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவர்தான் ஆலம்பனா பூதம் எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக பட்டைய கிளப்பி வரும் பார்வதி நாயர் கவர்ச்சி காட்டுவதிலும் கொஞ்சமும் சளைத்தவரல்ல. சமூக வலைதளங்களில் கவர்ச்சி வைத்திருக்கும் பார்வதி

Parvati Nair Latest Image

ஏற்கனவே எக்கச்சக்கமான சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வந்தநிலையில் இப்பொழுது டைட்டான பேண்ட் குளிர் ஜாக்கெட் போட்டுக்கொண்டு முன்னால் முழுவதும் ஓபன் பண்ணி விட்டு குனிந்து அம்சமான முன்னழகு அப்பட்டமாக தெரிய பார்க்கும் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து செம வைரலாகி வருகிறது.