“மச்சான்..!! மச்சான்னு சொல்லியே மனச மலை மாதிரி வளர்த்து வச்சிருக்கீங்க…!!” பாத்தாலே ஜிவ்வுனு இருக்கு…!!

சினிமா

ஹலோ மச்சான்ஸ் என்று தனது ரசிகர்களை செல்லமாக அழைத்து தனது க வர்ச்சி அலையில் அவர்களை திக்குமுக்காட வைத்ததுடன் விஜயகாந்த், சரத்குமார்.சத்யராஜ், பிரபுதேவா, ஸ்ரீகாந்த் படங்களில் நடித்து எங்கு திரும்பினாலும் தனது பெயரை உச்சரிக்க வைத்தவர் நமீதா. ஒல்லியாக, க வர்ச்சி தூ க் கலாக கும்மென்று இருந்த நமீதா ஒரு கட்டத்தில் ம தம தவென வெயிட்போ ட்டு கு ண்டானார்.Image result for னமிதா ஹொட்

க வர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது உ டல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா, பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.Image result for னமிதா ஹொட்

கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக “எங்கள் அண்ணா” என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு அதிகப்படியான ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகை என்றால் அது நமீதா தான்.Image result for னமிதா ஹொட் ஒரு கட்டத்தில், படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா. அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், ஓவர் கிளாமரில் அதிரடி க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.Set featured image