மனுசன ஒரு ஆட்டு ஆட்டிட்டு தான் போகுது இந்த கொ ரோ னா – கொரோனாவிலிருந்து மீண்ட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரிலா வெளியிட்ட வை ரல் வீடியோ!..

வைரல் வீடீயோஸ்

தற்போதிருக்கும் இந்த நிலையில், கொ ரோ னா விலிருந்து மீண்ட அத்தனை பேரும் கூறும் ஒரே வார்த்தை!,, தைரியமா இருக்கனும்,, கஷ்டமாத்தான் இருக்கும்… ஆனா நம்மளோட நம்பிக்கையும், தைரியமும் தான், நம்மளோட மிகப்பெரிய ஆயுதம்… அப்புறம் நான் உயிருக்குலாம் போராடலப்பா.. இப்ப நல்லாத்தான் இருக்கேன் என அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்… அந்த வீடியோ உங்களுக்காக.. மேலும் இது போன்ற உடனடி தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்!..