மனைவியுடன் கருத்து வே றுபாட் டால் ச ண் டை யிட்டு தந்தை வீட்டிற்கு சென்ற சமந்தாவின் கணவர்.. நடிகை சமந்தா குடும்பம் குறித்து சமூக இணையத்தில் வை ர லாகும் தகவல் ..!!

சினிமா

தென்னிந்தியாவில் மிக பெரிய ஒரு நடிகையாக இருந்து இப்போது அடுத்து ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார் சமந்தா. அப்படி இந்தியாவில் மிக முக்கியமான நடிகையாக மாறி வந்து கொண்டு இருக்கும் சமந்தா கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டார். பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணம் ஆனாலுமே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணதிற்கு பின்னர் நடித்த படங்கள் பலவுமே நல்ல வரவேற்பினை பெற்று இருக்கின்றன. அப்படி இருந்து வந்த நிலையில் அண்மையில் சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார் சமந்தா. இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியது.

இந்த பெயர் நீக்கிய செயலினை வைத்து பலருமே சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப் போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்தன. அப்படி வெளியிட்ட செய்திகளில், கூறப்பட்டிருப்பதாவது, சமந்தா மற்றும் அவரின் கணவருக்கு இடையில் பல நாட்களாக சில கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம், அதனால் மேலும் தன்னுடைய சினிமா வாழ்வை பார்த்து கொள்ள சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்துவிட்டனர். இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்க நாகர்ஜுனா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.

அதனால் நாக சைதன்யா அவரை விட்டு மீண்டும் தன் அப்பாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். இப்போது சமந்தா தனியாக வசித்து வருகிறார். இப்படி பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடியான இவர்கள், இப்படி பிரிவது பலருக்குமே ஷாக்காக இருக்கிறது என்று அந்த பத்திரிக்கையில் கூறி இருந்தார்கள். வி.வா.க.ரத்து பேச்சு ஒருபக்கம் இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து கோவாவில் கடற்கரை அருகே நிலம் வாங்கியிருப்பதாகவும், அங்கு பிரமாண்டமாக பண்ணை வீடு கட்டப்போவதாகவும் கூறப்படுகிறது.