மயிலின் நடனத்தை ஸ்லோ-மோவில் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மக்களின் மனதை மெய் சிலிர்க்க வைக்கும் வை ரல் வீடியோ ..!!

வைரல் வீடீயோஸ்

மயிலின் நடனத்தை ஸ்லோ-மோவில் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மெய் சிலிர்க்க வைக்கும் வை ரல் வீடியோ ..!!

பருவ காலங்களில் தன்னுடைய இணையை கவர்வதற்காக ஆண் மயில்கள் தன்னுடைய அழகான இறகுகளை விரித்து நடனமாடும். மழைவரும் காலங்களில் தோகையை விரித்து மயில் ஆடும் அழகான காட்சிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனாலும் இந்த ஸ்லோ-மோ வீடியோ வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்

வீடியோ பதிவு கீழே உள்ளது. எங்கள் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து இணைந்திருங்கள். தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்திகள் உடனுக்குடன் எங்கள் இணையதளத்தில் பகிரப்படும். மேலும் பலதரப்பட்ட செய்திகள், நடன வீடியோக்கள், பொழுதுபோக்கு, ட்ரெண்டிங் டிக் டாக் வீடியோ, கிசு கிசு, சினிமா காட்சிகள், விளையாட்டு, சமையல், ஃபேஷன், மக்களின் மனம் திறந்த பேட்டிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் போன்ற அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவை பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது !