மறுபடியுமும் 2 வருடத்தில் இரண்டாவது கணவரை வி வா கரத்து செய்யும் பிரபல முன்னனி நடிகை.. மூன்றாம் கல்யாணத்துக்கு ரெடியாகும் நடிகை .. ​அவர் எடுத்த அந்த முடிவால் ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

மியா கலீபா 18 வயதில், பள்ளிக் காதலனான அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின் 2014-ஆம் ஆண்டு தனது 22 வயதில் ஆ பா ச படங்களில் தோன்ற ஆரம்பித்தார்.

இதையடுத்து கருத்துவேறுபாடு இருவரும் 2016- ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இவர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

சென்ற 2019-ல் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர் என்பவருடன், தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், நிச்சயம் முடிந்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

கொரோனா காரணத்தால் கல்யாண ஏற்பாடுகள் தள்ளிப்போக, வீட்டிலேயே எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையின் அவ்வப்போது சண்டைகள் வந்துள்ளது. தம்பதிகளுக்கு மத்தியில் விரிசல்கள் வருவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் அவரை விவாகரத்து செய்வதாக மியா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எங்களுடைய திருமண உறவை தக்க வைத்துக்கொள்ள கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக, நாங்கள் முயற்சிகள் எடுத்து வந்தோம்.

ஆனால் அது பலனளிக்காத காரணத்தால், திருமண பந்தத்தை முறிக்க முடிவெடுத்துள்ளோம். இந்த உறவில் இருந்து பிரிந்தாலும், நாங்கள் நட்பாக பயணத்தை தொடர முடிவு செய்துள்ளோம்.

இதனால் இருவருக்கும் மன வருத்தம் இல்லை. எங்கள் வாழ்க்கையை வெவ்வேறு திசையில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம். விவாகரத்து பெரும் எங்களுக்கு வருத்தம் தெரிவிக்காதீர்கள், வாழ்த்து தெரிவியுங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.