மறை ந்த முன் னாள் பிரபல பாடகர் மலேசியா வாசு தேவன் கடைசி த ருண ங்க ளில் அவர் பட்ட துய ரங் கள்..!! இந்த நோ யா ல் தான் அவர் து டிது டித்து பிரிந்த அவரது ஆ த் மா..!!

சினிமா

த மிழ் சினிமாவில் ஒரு சில இசையமைப்பாளரின் பாடல்கள் இன்று வரை நம்மனதில் நிலைத்து நிற்கிறது அதற்க்கு காரணம் அவர்களின் குரல் வளம் தான் முதல் காரணம். அப்படி பட்ட குரல் வளம் வாய்ந்த ஒருவர்களில் பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவனும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா வாசு தேவனின் முதல் பெரிய பாடல், ஜெய்சங் கர் மற்றும் ஸ்ரீவித்யா நடித்த டெல்லி டு மெட்ராஸ் என்ற படத்தில் அமைந்தது .“பால் விக்கிர பத்மா உன்பாலு ரோம்பா சுதாமா.? என்ற நகைச்சுவைப் பாடல் இது இசை இய க்குனர் வி.குமாரின் பாடல் ஆகும் .

அதன்பிறகு படத்தின் தயாரிப்பாளர் பொல்லாச்சிரத்னம் உடனான நட்பால் இந்த வாய்ப்பு கிடை த்தது. அதன்பிறகு இளையராஜா மற்றும் அவரது சகோதரர்கள் நடத்தி வந்த பவலர் பிரதர்ஸ் குழுவில் சேர்ந்தார்.அதன் பின்பே இவரத்து பாடல் வாழ்க்கை அடி அடியா கவளர்ந்து வந்தது .இவர் பா டகர் மலேசியா வாசு தேவன் இவர் பெயரை சொன்னது மேசில பாடல்கள் நம் நினைவுக்கு வந் துவிடும்.

அந்த அளவி ற்கு தனித் தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரர் இவர் பாடல் பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வி ல் ல னா க வு ம் கலக்கியுள்ளார். பல திறமை களை வெளிக்காட்டி மக்களின் ஆதரவை பெற்றஇவருக்கு சரியான அங்கீகாரம் கி டை க்க ந வில் லை என் றே கூ றலா ம் அது தான் உண்மை. இந்த வருத் தம் வாசுதேவன் அவர்களின் கு டும் பத்தா ரு க்கு இருக்கிறது. இவருக்கு சர்க்கரை நோ ய் பி ர ச் ச னை இருந்திருக்கிறது

ஒரு முறை காலில் இருந்த காயம் ஆ றாமல் நிலை மோ ச மா ன தா ல் ம ரு த் து வம னை யில் அனும திக் கப்பட்டி ருக்கிறார். பிறகு கடுமையாக ம ருத்து வம் அளித்தும் அவர் பிப்ரவரி 20ம் தேதி 2011ம் ஆண்டு இந்த ம ண்ணை வி ட் டு வி டைபெ ற்றார்.

அவர் சென்றாலும் அவர் குரலு ம் அவர் பாடிய பாடல்களும் என்றும் நம்மனதில் நி லைத் து நிற்கும் என்பதில் எவ் வித சந்தேக மும் இல்லை என்பது தான் உ ண்மை…