மற்றுமொரு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ம ர ண ம் !!! விஜய் டிவியை தொடரும் சோ கம்?.. அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்!!!

சினிமா

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா 2 வது அலை பரவல் சற்று கடி னமாகவும், பல இழப்புகளை -யும் சந்தித்து வருகிறோம்… அதிலும், அடுத்தடுத்து விஜய் டிவி பல பேரை இழந்து வருகிறது… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சித்ராவில் ஆரம்பித்து, அடுத்து காமெடி நடிகர்…

இப்போது மீண்டும் ஒரு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கொ ரோ ணாவால் இ ற ந் து ள் ளார்.. சீரியலில் மீனா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஹேமா ராஜ் – மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.. அவர் இது தான் வேண்டும் என அடம்பிடிக்கும் காட்சிகளும், அவ்வளவு எதார்த்தமாக இருக்கும்..

அதிலும் அவர்.. தன் அப்பாவிடம் சிறு குழந்தை போல், அது வேண்டும், இது வேண்டும் என சொல்வதும், அதன் பின் இதெல்லாம் வேண்டாம் என தூக்கிப்போடுவதும், ஒரு அப்பா மகள் உறவை அழகாக காட்டியிருக்கும்.. அதில் அப்பாவாக நடிகரும், விமர்சனருமான, வெங்கட் சுபா நடித்திருப்பார்…

இவர் சீரியலில் மட்டுமல்லாது, யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனமும் செய்து வந்தார்… அதிலும் அவர் விமர்சனம் சொல்லும் மொழி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று… இந்நிலையில்.. இவர் கொ ரோனா தொ ற்றின் கா ரணமாக சென் னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்…

இன்று காலை சிகி ச்சை பல னின்றி உயி ரி ழந்துள்ளார்… தொடர் இ ழ ப்பு களை சீ ரியல் ஆ ட்கள் ச ந்தித்து வருவதால், விஜய் டிவி யே சோகத்தில் ஆழ்ந்துள்ளது… நாமும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்..