மாப்பிள்ள உங்க அழகு மணி வந்துருக்கு பாருங்க என்ற காமெடியில் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா? நிஜமாகவே அவங்க அழகு மணிதான்.. புகைப்படம் இதோ..!!

சினிமா

தமிழில் ஒரு சில காமெடி நடிகர்களே காலம் கடந்தும் இன்னும் மனதில் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. நாளை எத்தனை காமெடி நடிகர்கழ்க் வந்தாலும் சரி கவுண்டமணியின் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது. அதே போலத்தான் வடிவேலுவும், கவுண்டமணியின் தனியே திரையில் தோன்றினாலே சிரிப்பலை க்கு பஞ்சம் இருக்காது, அப்படி இருக்கையில் செந்திலுடன் சேர்ந்து வந்துவிட்டால் கண்டிப்பாக அங்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

இன்றும் கூட பல இடங்களில் இந்த ஜோடியின் காமெடிகள் வைரலாக இருந்து வருகிறது. ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்போதும் கூட நடிக்க அவர் தயாராகத்தான் இருக்கேன் எனது உடல் ஒத்துழைக்க வேண்டும் என சில மேடைகளில் கூறி இருந்தார். அவர் இதுக்கு மேலும் நடிக்காமலே போனாலும் கூட இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது.

மொத்தமாகவே சினிமாவை விட்டு ஒ துங்கி வி ட்ட கவுண்ட மணி, ஒரு சிறிய தொலைகாட்சி நிகழ்சிகளில் கூட தோன்றுவது இல்லை. சமீப காலமாக கௌண்டமணி எந்த படத்திலும் நடிப்பது இல்லை. இருப்பினும் இவரது காமெடி இன்னமும் சமூக வலைதளத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஏனெனில்தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஒரு சில காமெடி நடிகர்கள் மட்டும்தான் ஹீரோவுடன் சேர்ந்து செய்யும் காமெடிகளில் வெற்றி அடைவார்கள்.

அந்த வகையில் சத்யராஜ் – கவுண்டமணி ஜோடியின் காமெடி இன்றளவும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே இணைந்து நடித்த பல்வேறு படங்களின் காமெடிகள் மாபெரும் வெற்றியடைந்தது. இதனாலேயே சத்யராஜ் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியை தனது காமெடி ஜோடியாக கமிட் செய்து விடுவார். சினிமாவையும் தாண்டி இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான்.

அப்படி பல வெற்றி படங்களில் ஒன்றாக வெளியானது தான் மகுடம், இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் என இருவரும் சேர்ந்து கலக்கி இருப்பார்கள், இந்த படத்தில் கவுண்டமணிக்கு நடிகை சரோஜா தேவியின் புகை படத்தை கட்டி தனது தங்கச்சி அழகுமணியை செந்தில் திருமணம் செய்து வைத்து விடுவார், அந்த காட்சிகள் எல்லாம் இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்கலாம்.

நீங்க பொறந்ததே தப்பு, இதுல குழந்த வேறயா என இறுதி வச னம் வரை சிரிப்பலை ஓயாமல் இருந்து கொண்டே இருக்கும், அந்த காமெடியில் எதுமே பேசாமல் கடைசியாக மாமா என்று ஒற்றை வார்த்தை மட்டும் கூறும் அந்த அழகுமணியாக நடித்த நடிகை அப்போதே நல்ல பிரபலம் தான், கொஞ்சம் கறுப்பாக் ஒரு பெண் இருந்தால் போதும், அவரை மணிமேகலை (இன்னொரு பெண் பார்க்கும் நகைச்சுவை காட்சியில் வரும் பெண்ணின் பெயர்) இல்லை என்றால் அழகு மணியே என்று கூறி கிண்டல் அடிப்படும் உண்டு.

ஆனால் 43வயதிளும் இன்னும் அழகாவே தான் இருக்கிறார் அந்த அழகுமணி, உண்மையிலேயே அவரின் பெயர் அழகுமணி தான், டீச்சராக பணியாற்றி வந்த அவர் இப்ப்போது எந்த வேலைக்கும் செல்லாமல் தனது குடும்பத்துடன் ஜாலியாக பொழுதினை கழித்து வருகிறார், மகுடம் திரைபடத்தின் இயக்குனர் இவருக்கு சொந்தம் என்பதால் இவரை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். அதற்கு பிறகு சினிமா பக்கம் கூட இவர் செல்லவே இல்லை. இதோ அவரின் இப்போதைய போட்டோ!!