மா ரடைப்பால் பிரபல நடிகை விந்தியா ம ர ண ம் ?? இணையத்தில் தீ யா ய் பரவும் போஸ்டர் !! நடந்தது இதுதான் !!

சினிமா

90களில் சினிமாவுக்கு வந்தவர், அதுவும் அந்த காலத்தில் அதிகபடியாக ஹீரோயின்களை சினிமாவுக்கு கொடுத்து கொண்டிருந்த கோவையில் பிறந்து வந்தவர் நடிகை விந்தியா. தமிழில் முதல் படமாக 1999-ம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

வழக்கம் போலவே பெரிய பெரிய படவாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தவுடன், கிடைக்கும் படங்கள் எல்லாம் நடிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சங்கமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

சங்கமம் படத்திற்கு பின்னர், திருநெல்வேலி, மகளிர்காக கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவே இவரை மறந்து விட, 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எ|திரா|க தீ|வி|ர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் இன்று வெளியிட்ட பதிவில் தான் உ யிருடன் இருக்கும்போதே க ண் ணீர் அ ஞ் சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகத்திலேயே தனது க ண் ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கும் அவர் திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அ|லுத்|து போய்விட்டார்கள் போல என்றும் ஆ ண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.