மீண்டும் அந்த 32 வயது நடிகருடன் காதலா..!! பிரபல முன்னணி நடிகை ரஷ்மிகா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! அந்த 32 வயது நடிகர் யார் தெரியுமா..??

சினிமா

பெரும்பாலும் சினிமாவில் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் தன்னுடன் நடக்கும் சக நடிகர் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தாலோ பழகினாலோ அதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வதந்திகளாக மாறுவிடும். அந்தவகையில் கன்னட சினிமாவில் அறிமுகமாகி கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் படத்தில் ஆரம்பத்திலேயே விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார். படத்தில் இருவரது கெமிஸ்டியும் அவ்வளவு ஒத்து போனதாக இருந்தது. விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி என்றால் ராஷ்மிகா தான் செட்டாகுவார் என்ற அளவிற்கு இருவரின் ஜோடி இருந்தது வருகிறது.

ஒரு சமயத்தில் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. நெருக்கமான காட்சிகள் வெளியில் ஜோடியாக செல்வது என்று இருந்தது தான் அதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி அப்போ காதல் உண்மையா என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.